மெய்ன்டெனென்ஸ் ரிக்வயர்டு
மெய்ன்டெனென்ஸ் ரிக்வயர்டு
5.9
Film

மெய்ன்டெனென்ஸ் ரிக்வயர்டு2025
Maintenance Required

Synopsis

பெண்கள் மட்டுமே செயல்படும் கார் பணிமனையின் தன்னம்பிக்கை உரிமையாளர் சார்லி, தெருவுக்கு எதிரே பிரமாண்ட நிறுவனம் திறக்கும்போது எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்கிறாள். ஆறுதல் தேடி, பெயரில்லா இணைய தோழரிடம் மனம் திறக்கிறாள்; ஆனால் அது அவளது தொழிலை அச்சுறுத்தும் போட்டியாளர் பௌ என்பதை அறியவில்லை. இணையத்திலும் இயல்பு வாழ்க்கையிலும் உணர்வுகள் மின்ன, உண்மை அனைத்தையும் சிதைக்கப் போகிறது.
See film
Powered by JustWatch

Cast